Type Here to Get Search Results !

TNEB 30,000+ Vacancies Announcement

TNEB  Recruitment 2021 Notification


                                                    

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு

புதிதாக ஆட்கள்தேர்வு செய்ய திட்டம்

 

உதவிப்பொறியாளர்‌, கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய புதிதாக அறிவிப்பு வெளியிட மின்வாரியம்திட்டமிட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில்கள உதவியாளர்‌, உதவி பொறியாளர்‌, இளநிலை உதவியாளர்உள்ளிட்ட பதவிகளில்30ஆயிரத்துக்கும்மேற்பட்ட காலிபணியிடங்கள்உள்ளன. இதையடுத்து, 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், 600 உதவி பொறியாளர்பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்வு செய்ய, 2020-ம்ஆண்டு விண்ணப்பங்கள்பெறப்பட்டன.

அதற்குள்கரோனா தொற்று முதல்மற்றும்‌ 2-ம்அலை பரவியதால்‌, இப்பணிகளுக்கு இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கிடையே, 2,900 கள உதவியாளர்பணியிடத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக, இந்தஆண்டு தொடக்கத்தில்அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்பெறப்பட்டன. ஆனால்‌, தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில்‌, தமிழகத்தில்தற்போது ஆட்சி மாற்றம்ஏற்பட்டுள்ளதால்‌, பழைய தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய இட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மின்வாரிய அதிகாரிகள்தெரிவித்தனர்‌.


 

JOIN TELEGRAM 20K Subscribers

JOIN INSTAGRAM 70K Subscribers

JOIN YOUTUBE 1.8 L Subscribers

 

TNEB  Recruitment 2021 overview

NAME OF THE ORGANIZATION

TNEB

NAME OF THE POST

ASSISTANT ENGINEER, Accountant

LAST DATE TO APPLY

NOT ANNOUNCED

CATEGORY

TN  Govt Jobs

VACANCY

30,000 POSITIONS

JOB LOCATION

ALL OVER TAMILNADU

SELECTION PROCESS

Interview

 

POST NAME

VACCANCY

ASSISTANT ENGINEER

600

Accountant

1300

JUNIOR ASSISTANT

500

 

PRESS NOTIFICATION LINK:

PARTICULARS

LINK

PRESS NOTIFICATION

CLICK HERE

 

ALL THE BEST TO THE CANDIDATES 

 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not post any spam link or spam comment in this comment box.