Type Here to Get Search Results !

AAVIN RECRUITMENT 2021 | NOTIFICATION

AAVIN Recruitment 2021 | 8th Pass | Any Degree | Tamil Nadu Government Jobs 2021



AAVIN Recruitment 2021

ஆவின்நிறுவனத்தில்ரத்து செய்த 636 பணியிடங்களுக்கு வெளிப்படையாக நியமனம்நடைபெறும்

_‌_______________________

 ஈரோடு மாவட்டம்தோட்டில்உள்ள ஆவின்ஒன்றியத்தில்பால்பொருட்கள்உற்பத்தி, விநியோகம்குறித்து அமைச்சர்நாசர்நேற்று ஆய்வு செய்தார்‌. அதன்பின்‌, அவர்நிருபர்களிடம்கூறியதாவது ஊரடங்கு காலத்திலும்பொதுமக்களுக்கு சேர வேண்டிய பால்‌, காய்கறி, பழங்கள்‌, குடிநீர்உள்ளிட்ட அத்தியாவசியப்பொருள்கள்தடையின்றி கிடைப்பது குறித்து தமிழகமெங்கும்அமைச்சர்கள்‌, எம்எல்ஏகள்ஆய்வு பணிகளில்ஈடுபட்டு வருகின்றனர்‌. அத்தியாவசிய தேவையான பால்‌, தடையின்றி இடைப்பது குறித்து உற்பத்தி, குளி ரூட்டும்நிலையத்துக்கு வருதல்‌, பதப்படுத்துதல்‌, பொதுமக்களுக்கு இடைத்தல்‌, லிட்டருக்கு ₹39 விலை குறைப்பு அமலாக்கம்குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில்‌, கண்டறிடப்பட்ட குறைகள்அனைத்தும்களையப்படும்‌. அவின்பாலகங்களில்அவின்தயாரிப்பு பொருட்கள்மட்டுமே விற்பனைசெய்ய வேண்டும்‌. பிற பொருட்கள்விற்பனை செய்யப்பட்டால்உரிமம்ரத்து செய்யப்படும்‌. விவசாயிகளுக்கு பால்கொள்முதல்நிலுவை தொகை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின்சீரிய நடவடிக்கையால்பால்வரத்து அதிகரித்துள்ளது. சென்னையில்மட்டும்‌ 12 லட்சம்லிட்டர்விற்பனையான நிலையில்தற்போது 18 லட்சம்லிட்டர்விற்பனை செய்யப்படுகிறது.புறநகர்பகுதயில்மேலும்ஒரு லட்சம்லிட்டர்விற்பனை அதிகரித்துள்ளது.கடந்த ஆட்சி காலத்தில்பால்ஒன்றியங்களில்செய்யப்பட்ட முறைகேடான நியமனங்கள்உறுதியானதால்அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.இதில்‌, 176 நிர்வாக பணியிடங்கள்உட்பட 636 பணி நியமனங்கள்ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌, புதிய அறிவிப்புகள்விரைவில்வெளியாகும்‌. பணி நியமனங்கள்மிகவும்வெளிப்படையாகவும்‌, நேர்மையாகவும்நடைபெறும்‌. இவ்வாறு   அமைச்சர்நாசர்கூறினார்‌.

_______________________

 

JOIN TELEGRAM 20K Subscribers

JOIN INSTAGRAM 70K Subscribers

JOIN YOUTUBE 1.8 L Subscribers

 

AAVIN Recruitment 2021 overview

NAME OF THE ORGANIZATION

AAVIN RECRUITMENT 2021

POST NAME

VARIOUS

CATEGORY

TN  Govt Jobs

VACANCY

636  Positions

JOB LOCATION

All over Tamil Nadu

SELECTION PROCESS

Direct Interview

Application Fees for AAVIN Recruitment 2021| Govt Jobs 2021:

POST

AGE LIMIT

ALL CANDIDATES

NO FEES

 

Educational Qualification for AAVIN Recruitment 2021| Govt Jobs 2021:  

POST NAME

QUALIFICATION

VARIOUS

Depends upon the post qualification may varies 8th Pass , 10th Pass , ITI , Diploma , 12th Pass , Degree

 

Salary Details for AAVIN Recruitment 2021| Govt Jobs 2021:  

POST NAME

SALARY

EXECUTIVE OFFICER,

Rs.22,000 - Per month

 

Important Links for AAVIN Recruitment 2021| Govt Jobs 2021:

NOTIFICATION LINK : CLICK HERE

PREVIOUS YEAR QUESTION PAPERS

AAVIN Old Question Papers for Aptitude – Download

AAVIN Previous Model Papers for General Knowledge/ Current Affairs - Download


ALL THE BEST TO THE CANDIDATES 


Post a Comment

8 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not post any spam link or spam comment in this comment box.