Type Here to Get Search Results !

தமிழ்நாடு தேர்தல் அவசர வேலை

Tamilnadu Election Recruitment 2021  For the Post of  Booth Level Officer  | Direct Interview| Tamil Nadu Government Jobs 2021 | Central Govt Recruitment 2021 |@election.inetcsc.com

Tamilnadu Election Recruitment 2021

Tamilnadu Election Recruitment 2021 announced an opportunity for Booth Level Officer  Post. Get Direct Official notification & apply Link (Tamilnadu Election Recruitment 2021) along with notification link, apply link, official website link.


Tamilnadu Election Recruitment 2021 overview

 

NAME OF THE ORGANIZATION

Tamilnadu Election Recruitment 2021

NAME OF THE POST

Booth Level Officer

MODE OF APPLY

ONLINE

CATEGORY

Central Govt Jobs

VACANCY

Various

JOB LOCATION

All Over Tamil Nadu

SELECTION PROCESS

Direct Call

Please Note:

 

Read the notification completely before applying for this Tamilnadu Election Recruitment 2021. Once you submitted the application you may not able to edit the application.  For all Job notifications follow our youtube channel "Praveen Sundaram Academy" and Instagram Page “Tnpsc Job Alerts”.

 

About - Tamilnadu Election Recruitment 2021

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி அலுவலர் பணிக்கான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது



இந்த வேலையைப் பொறுத்தவரை இது நிரந்தர அரசு வேலை அல்ல இது தற்காலிகமான பணியாகும் நாளொன்றுக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும். குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் தாராளமாக இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்..  



இந்த வேலையை பொருத்தவரை உங்கள் சொந்த ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் தான் உங்களுக்கு வேலை இருக்கும் இரண்டு நாட்கள் மட்டும் நீங்கள் வேலை செய்து கொள்ளலாம் எனவே இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வேலை இல்லாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.. 

 

How to apply?

உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல, இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற முழு தகவல்களும் கீழே உள்ள வீடியோவில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.. வீடியோவை நீங்க பார்த்துவிட்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விண்ணப்பித்து முடித்த பிறகு உங்களுடைய கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் பின்பு தேர்தல் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார்...

 

 

Important Links for Tamilnadu Election Recruitment 2021:

 

APPLY LINK : CLICK HERE

OTHER JOBS : POST OFFICE RECRUITMENT 2021


ALL THE BEST TO THE CANDIDATES

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.