ரூ . 15,000 ஊதியத்தில் இளநிலை உதவியாளர் , டைப்பிஸ்ட்
தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க
ரூ.15 ஆயிரம் ஊதியத்தில்
இளநிலை உதவியாளர். டைப்பிஸ்ட்
தமிழகத்தில் ஏப்.மம்.
தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்
கான அறிவிப்பை கடந்த மாதம் 26ம் தேதி
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதனால் அனைத்து மாவட்டங்களிலும்
தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்.
பட்டுள்ளன. வருவாய் துறை அலுவலர்கள்
அனைவரும் சட்டமன்ற தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காலி பணியிடம், பணி
யாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால்
தேர்தல் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்
புள்ளது. எனவே தேர்தல் பணிச்சுமையை
சமாளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி
அளித்துள்ள எண்ணிக்கையில் ஒப்பந்த
அடிப்படையில் தற்காலிகமாக இளநிலை
உதவியாளர்கள், டைப்பிஸ்டுகள், பதி
வறை எழுத்தர்கள், அலுவலக உதவியா
ளர்கள் போன்ற பணியிடங்களை மாவட்ட
தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள்
நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம்.
அதிகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் இளநிலை.
உதவியாளர்கள், டைப்பிஸ்டுகளுக்கு.
ரூ.14 ஆயிரத்து 640ம், பதிவறை எழுத்
தர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு
ரூ.9,664ம் ஊதியமாக வழங்கலாம்.
இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு,
அலுவலகங்கள் மூலமும், 2 முன்னணி
நாளிதழ்களில் விளம்பரம் செய்து விண்
ணப்பங்களை வரவேற்றும் தற்காலிக
பணி நியமனம் செய்து கொள்ளலாம்.
இதற்கான ஊதியத்தை குறிப்பிட்ட
தலைப்பின் கீழ் பெற்றுக் கொள்ள
லாம். நிதித்துறையின் அனுமதி பெற்றே
இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என
தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா:
சாகு உத்தரவிட்டுள்ளார்.
NOTIFICATION LINK
Give me a work
ReplyDeleteSir I need a job sir
Deletehow to APlay application
ReplyDeleteHow to apply
ReplyDeleteHow to apply
ReplyDeleteSir Namakkal district eppadi apply pandtathu
ReplyDeleteHow to apply
ReplyDeleteHai
ReplyDeleteI want this job im in thiruvarur pls explain to apply the job
ReplyDeleteHow to apply where to go whom to be a meet
ReplyDeleteHow can I apply
ReplyDeleteThanks
ReplyDeleteWere is application I searched pls send this link
ReplyDeleteHow to apply
ReplyDeleteHow to apply im in villupuram
ReplyDeleteHow to apply???
ReplyDeleteI am in thiruvallur
Enakku theriyathu
DeleteMyladudurai sir,, how to apply., what was age limit, when is last date
ReplyDeletePlease send all districs applications
ReplyDeleteTenkasi district how to apply
ReplyDeleteTiruppurdist
ReplyDeleteWhere is applications
ReplyDeleteHow to apply
ReplyDeleteHow to apply
ReplyDeleteSir Thiruvarur District
ReplyDeleteWebsite link anuppunga
DeleteApply last date
ReplyDeleteHow to apply
ReplyDeleteHow to apply in thanjavur
ReplyDeleteEB JOP VENUM
ReplyDeleteHow to apply
ReplyDeleteHow to apply
ReplyDeletehow to appy pls send the link
ReplyDeletehow to apply pls send the link
ReplyDeleteI live in cuddalour how to apply pls sent the link
ReplyDeleteI am M.Revathi kanchipuram district how to apply sir.
ReplyDeleteHow to apply
ReplyDeleteApplication link send sir
ReplyDeleteI am sathish kumar how to apply
ReplyDelete6374203764 s.senthilkumar ariyalur district
ReplyDeleteHow to Apply
ReplyDeletePlease do not post any spam link or spam comment in this comment box.