Type Here to Get Search Results !

Mega Job fair 2021 in Tamil Nadu

 Mega Job fair 2021 in Tamilnadu

Mega Job fair 2021 in Tamilnadu

தமிழக அரசு மற்றும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் (Private jobs mega job fair 2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் . இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட (Private company) தனியார் துறை நிறுவனங்கள் (company) கலந்து கொண்டு 1000-க்கும் காலிப்பணியிடங்களுக்கு (Vacancy) ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

 

Mega Job fair 2021 in Tamilnadu

இம்முகாமில் 8th வகுப்பு முதல் 10th, 12th, ITI, Diploma, Graduate என்ன பிற தகுதி கல்வி உடைய வேலைதேடும் அனைத்து இளைஞர்களும் தங்கள் கல்வி சான்றிதழ்கள் நகல், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர (Bio data) குறிப்புடன் பயன் பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முக்கால் முற்றிலும் இலவசம் ஆனது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெரும் பயனாளிகள் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யபட மாட்டாது

 

Mega Job fair 2021 in Tamilnadu Dates

District

JOB FAIR DATE

Villupuram

19/02/2021

Namakkal

28/02/2021

Coimbatore

17/02/2021

Chennai

27/02/2021

Tiruvarur

27/02/2021

Tirunelveli

20/02/2021

Pudukkottai

19/02/2021

Tiruvannamalai

20/02/2021

                                                  

Important Links for Mega Job fair 2021 in Tamilnadu:

PARTICULARS

LINKS

NOTIFICATION LINK

CLICK HERE

ALL THE BEST TO THE CANDIDATES

 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please do not post any spam link or spam comment in this comment box.